கள்ளக்காதலியுடன் காரில் கணவர்: மனைவி செய்த காரியம் என்ன தெரியுமா?

வடக்கு சிலி நாட்டில் உள்ள அரியா என்ற நகரில் தனது கணவர் கள்ளக்காதலியுடன் காரில் செல்வதை தற்செயலாக கண்டுபிடித்த மனைவி தன்னுடைய சிகப்பு நிற பி.எம்.டபிள்யூ காரில் கணவரது காரை விரட்டி சென்றுள்ளார்.

கணவரின் கார் ஒரு கட்டத்தில் ஓரமாக நின்றபோது காருக்குள் கணவரும் கள்ளக்காதலியும் சில்மிஷத்தில் ஈடுபட்டத்தை அறிந்ததும் ஆத்திரம் அடைந்த மனைவி உடனே தனது விலையுயர்ந்த காருக்கு சேதம் ஆனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் கணவரின் கார் மீது தொடர்ச்சியாக மோதினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த கணவர் தன்னுடைய காரை மிக வேகமாக எடுத்து சென்றார். இருப்பினும் மனைவி விடாமல் துரத்தி சென்றார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *