முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கலைஞர் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என்றும், திமுகவினர் அவரவர் இடங்களிலேயே கலைஞர் சிலை ,படத்திற்கு மரியாதை செலுத்தவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் நாளை வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply