கருணாநிதியை சந்தித்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னைக்கு வருகை தந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் கருணாநிதியை பார்த்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பேட்டியளித்தார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்தவர் ராகுல்காந்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருணாநிதியை ராகுல்காந்தி சந்தித்த புகைப்படம் சற்றுமுன் வெளியாகியது. அந்த புகைப்படம் இதோ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *