கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்த அரசியல் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்

நடிகர் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியுடன் வளரும் தமிழகம் கட்சி’ என்ற அரசியல் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு கமல் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் தங்களது கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியும் மூன்று சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

குடியரசு கட்சி, வளரும் தமிழகம் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *