shadow

கமல்ஹாசன் கட்சிக்கு ‘டுவிட்டர் முன்னேற்ற கழகம்’ பெயர் பொருத்தமாக இருக்கும்: எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாஜகவினர்களை கலாய்ப்பதும், பாஜகவினர் கமல்ஹாசனை கலாய்ப்பதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினி போலவே கமலும் அரசியல் கட்சி தொடங்குவதில் தெளிவில்லாமல் உள்ளார்.

இந்த நிலையில் கமல் ஒருவேளை கட்சி ஆரம்பித்தால் அக்கட்சிக்கு ‘டுவிட்டர் முன்னேற்ற கழகம்’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டலடித்துள்ளார்

ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் கமல் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply