கமல்ஹாசனின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் எங்கே?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று அவர் சென்னை மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்

இன்று காலை அரும்பாக்கம் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையம் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்

அதன் பின்னர் மாலையில் சிங்காநல்லூர் தொகுதியில் முழுவதும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.அவரது பிரசார திட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது அது குறித்த முழு விபரங்கள் இதோ

Leave a Reply