கனரா வங்கியில் 101 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 101 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் – 101

தகுதி : பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை அல்லது எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சிஏ., பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 22 – 40க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம், மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்க் மூலமும் செலுத்தலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *