வெளியிட்ட முகம்து ஷமியின் மனைவி

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும், அவருடைய மனைவி ஜஹானும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜஹான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் நிர்வாணமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நீ ஒன்னும் இல்லாத போது நான் சுத்தமாக தெரிந்தேன். நீ ஏதோவாக உள்ள போது நான் சுத்தமில்லாதவலாக உள்ளேன். பொய் எப்போது உண்மைகளை மறைத்துவிடாது. முதலைக் கண்ணீர் தான் நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது’ என்று குறிப்ப்பிட்டுள்ளார்.

ஜஹாவின் இந்த பதிவுக்கு முகமது ஷமியின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply