கணவரின் நினைவாக 78 ஆயிரம் மரங்களை நட்ட பெண்!

மேலே உள்ள படத்தில் உள்ளவர் ஜனத் யோகேஸ்வரன் என்பவர். இவர் தனது கணவரின் முதல் வருட நினைவு நாளில் இருந்து அவரது நினைவாக தினந்தோறும் மரங்களை நட்டு வருகிறார். கடந்த சில வருடங்களில் மட்டும் இவர் நட்ட மரங்களின் எண்ணிக்கை சுமார் 78 ஆயிரம். இந்த பெண்ணுக்கு ஒரு வாழ்த்தை தெரிவியுங்களேன்

மறைந்த குடும்பத்தினர், தலைவர்கள் நினைவாக இவ்வாறு மரங்கள் நட்டால் அவர்களுடைய பெயரும் நிலைத்து வாழும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. இவரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *