shadow

ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆகின்றாரா?

வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்னரே தேனி தொகுதியின் எம்பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுவிட்வார் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஓபிஎஸ் காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *