ஒவ்வொரு நாளும் ஒரு வீடு: தம்பதிகளின் பெட்ரூமை எட்டிப்பார்த்த 18 வயது இளைஞன் கைது

ஆபாச திரைப்படங்களை மொபைல் மற்றும் தியேட்டரில் பார்த்து பார்த்து போரடித்ததாகவும் அதனால் பாலுறவு காட்சிகளை நேரடியாக பார்க்க விருப்பப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டை தேர்வு செய்து அந்த வீட்டில் உள்ள தம்பதிகளின் பாலுறவை பார்த்ததாகவும் போலீசில் சிக்கிய 18 வயது இளைஞர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜிப்சன் என்ற 18 வயது இளைஞர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆபாச படம் பார்ப்பதையே முழு நேர தொழிலாக செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆபாச படத்தை திரையில் பார்த்து போரடித்துவிட்ட அந்த இளைஞர் தான் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டை தேர்வு செய்து பெட்ரூமுக்கு நேராக இருந்த ஜன்னல் வழியே அந்த வீட்டில் உள்ள தம்பதிகளின் பாலுறவை ரசித்து பார்த்து வந்துள்ளார். இந்த விஷயத்தை ஒரு தம்பதியினர் கண்டுபிடித்து போலீசாரிடம் புகார் செய்ய தற்போது அந்த இளைஞர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றார்,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *