shadow

ஒரே நாளில் 45 கோடியை நெருங்கிய ‘விஸ்வாசம்’ !

பொங்கலை முன்னிட்டு கடந்த 10ஆம் தெடெஹி சூப்பர் ஸ்டார் ரஜினினியின் ‘பேட்ட ‘ படமும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. சென்னையில் ‘பேட்ட’ படம் அதிக வசூலை பெற்றாலும் தமிழ்நாட்டில் ‘விஸ்வாசம்’ படம் அதிக வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் – 26.47 கோடி
கர்நாடகாவில் – 2.25 கோடி
கேரளாவில் – 1.22 கோடி
மற்ற மாநிலங்களில் – 1.85 கோடி மற்றும்
வெளிநாடுகளில் – 11.2 கோடி
மொத்தம் 43.22 கோடி வசூலை பெற்றுள்ளது.

ஒரே நாளில் 43 கோடிக்கு மேல் வசூல் ஆனதால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply