shadow

அதிர்ச்சி தகவல்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,09,73,896 என இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 1,11,81,818ஆக உயர்ந்துள்ளது. எனவே ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் நேற்று வரை கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 5,23,231 ஆக இருந்த நிலையில் இன்று 5,28,378ஆக உயர்வு. சுமார் 5000 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,92,023ஆக உயர்ந்துள்ளது என்பது ஒரு ஆறுதலான செய்தி

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,90,588ஆக உயர்வு என்பதும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,101ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *