ஒரே நாளில் ரூ.512 ஏறிய தங்கம்: மிகச்சிறந்த முதலீடு என கருத்து

hand holding coins and build coin graph

மியூட்சுவல் பண்ட் உள்பட மற்ற அனைத்து முதலீடுகளையும் விட தங்கமே மிகச்சிறந்த முதலீடு என பொருளாதார நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அது உண்மை என மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ. 512 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ. 25,688 என்பது குறிப்பிடத்தக்கது

தங்கத்தை ஆபரணித்திற்காக அல்லாமல் முதலீடாக செய்ய விரும்புபவர்கள் ஆன்லைனில் தங்கம் வாங்கி கொள்ளலாம் என்றும் அப்போதுதான் விற்கும்போது செய்கூலி, சேதாரம் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *