ஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்

இரண்டு பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் பெரும் பரபரப்பு இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் முதல்முறையாக மூன்று முன்னணி நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்த படங்கள் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது

நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம், தமன்னா நடித்த ‘காமோஷி’ மற்றும் டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply