shadow

ஒண்ணே ஒண்ணு, அதுவும் உதய சூரியன்; பரிதாபத்தில் மதிமுக!

திமுக கூட்டணியில் ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ள விசிக கட்சி கூட 2 தொகுதிகள் பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தொண்டர்களை கொண்டுள்ள வைகோவின் மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே, அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது

இதற்கு வைகோ ஒப்புக்கொண்டுவிடடால் அவர் 20 வருடம் கட்சி நடத்தி வருவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்

இருப்பினும் வைகோவை சமாதானப்படுத்த ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுப்பதாக திமுக கூறியுள்ளதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது

Leave a Reply