shadow

தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் அபிஷேக்பச்சன், மாமனார் அமிதாப்பச்சன், மகள் ஆராதித்யா ஆகியோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ரேச்சல் வைட், “Ungli” and “Har Har Byomkesh” ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *