ஐபிஎல் 2019: பெங்களூரு அணியை வீழ்த்தியது சென்னை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

ராயல் சேலஞ்ச் பெங்களூரு: 70/10 17.1 ஓவர்க்ள்

பார்த்தீவ் பட்டேல்: 29
எம்.எம்.அலி: 9
டிவில்லியர்ஸ்:9
விராத் கோஹ்லி: 6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: 71/3 17.4 ஓவர்கள்

ராயுடு: 28
சுரேஷ் ரெய்னா: 19
ஜாதவ்: 13

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *