ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் செய்த சாதனையை நேற்று டிவில்லியர்ஸ் சமன் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐபிஎல் போட்டியில் அதிக முறை மேன் ஆப் தி மேட்ச் விருது வாங்கியவர் கிறிஸ் கெய்ல்என்பது குறிப்பிடத்தக்கது

கிறிஸ் கெய்ல் 125 போட்டிகளில் விளையாடி 21 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றதை அடுத்துஅவரும் 21 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரோகித் சர்மா 18 முறையும், தோனி 17 முறையும் டேவிட் வார்னர் 17 முறையும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply