shadow

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மாலை 5 மணி நிலவரப்படி

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பெரிய மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் முன்னணி நிலவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ராஜஸ்தான் மாநிலம்:

மொத்த தொகுதிகள்: 200 (199)
காங்கிரஸ் முன்னிலை: 103
பாஜக முன்னிலை: 79
மற்றவை 19

சத்தீஷ்கர்:

மொத்த தொகுதிகள்: 90
காங்கிரஸ் முன்னிலை: 64
பாஜக முன்னிலை: 18
மற்றவை : 8

மத்திய பிராதேசம்

மொத்த தொகுதிகள்: 230
காங்கிரஸ் முன்னிலை: 116
பாஜக முன்னிலை: 105
மற்றவை : 7

தெலுங்கானா:

மொத்த தொகுதிகள்: 119
டி.ஆர்.எஸ்: 87
காங்கிரஸ்: 23
மற்றவை : 7

மிசோரம்:

மொத்த தொகுதிகள்: 40

காங்கிரஸ்: 8
எம்.என்.எப்: 26
மற்றவை: 05

Leave a Reply