ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி! ராஜஸ்தானை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 8வது போட்டி நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

ராஜஸ்தான் அணி: 198/2 20 ஓவர்கள்

சாம்சன்: 102
ரஹானே: 70
ஸ்டோக்ஸ்: 16

ஐதராபாத் அணி: 201/5 19 ஓவர்கள்

வார்னர்: 69
பெயர்ஸ்டோ: 45
விஜய் சங்கர்: 35

ஆட்டநாயகன்: ரஷித் கான்

இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *