இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் முக்கிய லீக் போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய போட்டி மும்பை அணிக்கு முக்கியத்துவமான போட்டி இல்லை என்றாலும் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்களையும் வேண்டுமென்றே மும்பை களமிறக்கவில்லை

இன்று களமிறங்கிய ரோஹித் சர்மாவும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதை பார்க்கும்போது மும்பை அணி, ஐதராபாத் அணி வெற்றி பெற விட்டுக் கொடுத்ததோ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்துள்ளது

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 149/8 20 ஓவர்கள்

ஐதராபாத் அணி: ஐதராபாத் அணி: 151/0 17.1 ஓவர்கள்

Leave a Reply