ஐசிசி அவ்வப்போது கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் டி20 அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 275 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 271 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது

இந்தியா 266 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது

Leave a Reply