shadow

ஐசரி கணேஷ் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி!

ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த ‘கோமாளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு திரைப்படம் ‘பப்பி’. இந்த படத்தில் யோகிபாபு, வருண் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையி இப்படத்தின் ஃபர்ஸ்லுக்கும் அதே ஆகஸ்ட் 15ல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை ‘முரட்டு சிங்கிள்’ படத்தை இயக்கிய நட்டி இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *