ஐஏஎஸ் அதிகாரி உடன் கள்ளக்காதல்: பிரபல மாடல் அழகிக்கு ரூபாய் 70 லட்சம் அபராதம்

மணிப்பூர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஒருவர், டாக்டர் பெண்ணை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்

இந்த நிலையில் பிரபல மாடல் அழகி ஒருவர் அந்த ஐஏஎஸ் அதிகாரி மீது காதல் வயப்பட்டார். இதனையடுத்து இருவரும் லிவ் இன் ரிலேஷனில் சில காலம் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது

இதனை அடுத்து ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியும் டாக்டருமான அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த மணிப்பூர் மாநில நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் வைத்து அவரது மனைவியை வேதனை செய்ததற்காக ரூபாய் 70 லட்சம் அபராதம் விதித்தது. இதனால் அந்த மாடல் அழகி அதிர்ச்சி அடைந்துள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *