shadow

கோவிந்த் வசந்தா கண்ட ஏ.ஆர்.ரஹ்மான் கனவு!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தான் கம்போஸ் செய்த பாடல் ஒன்றை போட்டுக் காட்டி தன்னிடம் கருத்து கேட்டதாக இசையமைப்பாளர் கோவிந்த்வசந்தா தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து கோவிந்த் வசந்தா தனது டுவிட்டரில் கூறியதாவது: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் புதிதாக கம்போஸ் செய்த பாடலை போட்டு காட்டி போட்டு காட்டியதாகவும் அந்த பாடலை கேட்டு தான் மெய் மறந்ததாகவும் அந்த பாடலை எப்படிப் புகழ்வது என்றே தெரியாமல் இருந்ததாகவும் தனது கண்களில் கண்ணீர் வந்ததாகவும் கூறினார்

அதன் பின்னர் திடீரென காலிங் பெல் ஒலித்தது என்றும், அதனை அடுத்து தான் தான் கண்டது கனவு என்பது தெரிய வந்ததாகவும் கோவிந்த் வசந்தா கூறியுள்ளார் கோவிந்த் வசந்தாவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *