ஏஞ்சலினா ஜோலி போல மாற 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம்பெண்


பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உலகப்புகழ் பெற்ற ஆக்சன் நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஈரான் நாட்டை சேர்ந்த 22 வயது சாஹர் தாபர் என்ற இளம்பெண் ஒருவர் ஒரு சாயலில் ஏஞ்சலினா ஜோலியை போலவே இருந்தார். எனவே அவர் முழுவதுமாக ஏஞ்சலினா போலவே மாறுவதற்கு இதுவரை சுமார் 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாராம்.

தற்போது அவர் ஏஞ்சலினா ஜோலி போன்று இருந்தாலும் அவரது உடல்நிலைக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறபடுகிறது. இருப்பினும் தனது கனவு நிறைவேறிவிட்டதாக தெரிக்கின்றார் சாஹர் தாபர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *