shadow

ஏஆர் ரஹ்மானுடன் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்: வைரலாகும் வீடியோ

இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்த நிலையில் நேற்று அவர் தனது குடும்பத்துடன் இந்திய பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா திரும்பினார்

முன்னதாக நேற்று இரவு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்

இந்த விருந்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஒரு சில மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் கைகுலுக்கிய டிரம்ப், சில நிமிடங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *