ஏஆர் ரஹ்மானின் சம்பளத்தை அவரது பாடல்களையே விற்று கொடுத்த தயாரிப்பாளர்

விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் பாடல்கள் கம்போஸின் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ வியாபாரமும் தொடங்கிவிட்டதாம்

இந்த படத்தின் ஆடியோ உரிமைக்கு ரூ.5 கோடி கேட்டு தயாரிப்பு தரப்பு ஆடியோ நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாம். ஏ.ஆர்.ரஹ்மானுக்கான சம்பளத்தை அவரது பாடல்களையே விற்று கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான மெர்சல் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் இந்த படத்தின் பாடலை என்னவிலை கொடுத்தும் வாங்க ஆடியோ நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறப்ப்டுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *