எல்.கே.சுதீஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் அதன் பின்னர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக டிஸ்சார்ஜ் ஆனார்

இந்த நிலையில் கொரோனா தொற்று குறையாததால் மருத்துவர்கள் ஆலோசனைபடி மருத்துவமனையில் எல்.கே.சுதீஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.