என்ன ஆச்சு கவுதம் மேனனுக்கு? அடுத்தடுத்து மூன்று படங்கள்?

ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய படங்கள் அனைத்தும் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் சமீபகாலமாக அவருக்கு நேரம் சரியில்லை என்பதால் அவர் இயக்கிய ஒருசில படங்கள் வெளியாக முடியாமல் முடங்கியிருந்தது

இந்த தனுஷ், மேகா ஆகாஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்றும், விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கி விட்டதாகவும்

, ’யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் மீண்டும் உயிர்பெற்று ‘இமை போல் காக்க’ என்ற பெயரில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோக அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply