எங்க ஊரு குளத்தை காணோம்: கிராம மக்கள் நீதிமன்றத்தில் மனு

விழுப்புரம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை என்ற பகுதியில் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்களுக்கு நீர்நிலையாக இருந்த குளம் திடீரென காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பகுதி மக்களால் வழக்கு ஒன்று தொடரப்பட்டது

இவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *