எங்களை எம்.எல்.ஏ ஆக்கியவர் ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் இல்லை: ரத்தினசபாபதி, கலைச்செல்வன் பேட்டி

எங்களை எம்.எல்.ஏ ஆக்கியவர் ஜெயலலிதா தான் என்றும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இல்லை என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். எனவே எங்களை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியை கலைக்க ஆதரவாக செயல்பட்ட ஓபிஎஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது. ஆனால் ஆச்டியை நீடிக்க வாக்களித்த எங்களை பதவியில் இருந்து நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ரத்னசபாபதி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *