எக்செல்-இல் உள்ள சில முக்கியமான ஷார்ட்-கட் கீ:

இன்றைய டெக்னாலஜி உலகில் எக்செல் ஷீட் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து துறையினர்களுக்கும் பயன்படும் ஒரு அம்சமாக மைக்ரோசாப்ட் எக்செல் உள்ளது. இந்த நிலையில் எக்செல் ஷீட்டில் பல ஷார்ட்கட் கீ இருந்தாலும் சில குறிப்பிட்ட ஷார்ட் கட் கீ குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். இந்த ஷார்ட் கட் கீக்கள், வேகமாக வேலை செய்வதற்கு உதவும்

ctrl+; – இன்றைய தேதி
ctrl+shift + ; – தற்போதைய நேரம்
ctrl + pagedown – அடுத்த ஷீட்டிற்கு செல்ல
ctrl+pageup – முந்தைய ஷீட்டிற்கு வருவதற்கு
shift + f11 – புதிதாக ஷீட்டை கிரியேட் செய்ய
Alt H+B – பார்டர் தோன்ற வைக்க
Ctrl+T – டேபிள் இன்சர்ட் செய்ய
shift+Space – ஒரு ரோ முழுவதையும் செலக்ட் செய்ய
Ctrl+ Space – ஒரு column முழுவதையும் தேர்வு செய்ய
Ctrl+ 9 – ஒரு ரோ முழுவதையும் மறைய செய்ய
Ctrl+ 0 ஒரு column முழுவதையும் மறைய செய்ய

Leave a Reply