வித்தியாசமாக தொழிலை மாற்றிய பாலியல் தொழிலாளிகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாலியல் தொழிலாளிகள் பெருமளவு பாதிக்கபட்ட நிலையில் தற்போது அவர்கள் வருமானத்திற்காக புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி தங்களுடைய வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வீடியோகால் மூலம் அல்லது ஆடியோ கால் மூலம் போன் செய்து அவர்கள் விரும்பும் வகையில் இரட்டை அர்த்தத்துடன் பேசி வீடியோ காலிலேயே அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது.

இதற்கான ஒரு கட்டணத்தை அவர்கள் கூகுள்பே மூலம் வசூலித்து கொள்கின்றனர். இந்த புதிய வருமானத்தால் பாலியல் தொழிலாளிகளின் வருமானம் ஓரளவுக்கு இருப்பதாக என்று கூறப்படுகிறது

Leave a Reply