shadow

 மளிகை கடை ஆரம்பித்தார் தமிழ் இயக்குனர்

ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் திரையுலகைச் சேர்ந்த பலர் பல்வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்

இந்த நிலையில் மௌன மழை, ஒரு மழை நான்கு சாரல் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் என்பவர் சென்னையில் மளிகை கடை வைத்துள்ளார்

இந்த கடை ஆரம்பித்து இருபது நாட்கள் ஆகிவிட்டதாகவும் தற்போது நல்லபடியாக வியாபாரம் நடப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு முடங்கியதால் தனக்கு வேலை இல்லை என்றும் வருமானம் இல்லாத காரணத்தினால் இந்த மளிகை கடையை தான் ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *