ஊடகங்களின் எக்சிட்போல் விபரங்கள்:

நேற்று மாலையில் இருந்தே அனைத்து ஊடகங்களும் எக்சிட்போல் முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் முக்கிய ஊடகங்களின் எக்சிட்போல் முடிவுகளை தற்போது பார்ப்போம்

டைம்ஸ் நவ்: பாஜக 306 காங்கிரஸ் 132 மற்றவை: 104

நியூஸ் எக்ஸ்: பாஜக 242 காங்கிரஸ் 164 மற்றவை: 137

ரிபப்ளிக் டிவி: பாஜக 305 காங்கிரஸ் 124 மற்றவை: 114

சுதர்சன் நியூஸ்: பாஜக 313 காங்கிரஸ் 121 மற்றவை: 109

நியூஸ் நேஷன்: பாஜக 282-290 காங்கிரஸ் 118-126 மற்றவை: 130-138

இதில் எந்த எக்சிட்போல் உண்மையாக இருந்தாலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *