shadow

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி: மேரி கோம் காலிறுதிக்கு தகுதி

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியனுக்கான போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற உள்ள போட்டி ஒன்றில் 5 முறை பட்டம் வென்ற இந்தியாவின் மேரிகோம் கஜகஸ்தான் வீராங்கனை கசேனாவுடன் மோதினார்

48 கிலோ எடைப் பிரிவு கொண்ட இந்த போட்டியில் மேரிகோம், கசேனாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இதனையடுத்து மேரிகோம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு தகுதி பெற்ற மேரிகோமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply