shadow

உலக நாயகன் கமல் படத்தில் பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ‘இந்தியன் 2 ‘ என்ற பெயரில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் காஜல் அகர்வால் ,நெடுமுடி வேணு , சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரம்மண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும்

Leave a Reply