உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,219,589 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,666,949 எனவும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 99 லட்சத்தை தாண்டி உள்ளது என்றும், புதிதாக 26,688 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99 லட்சத்து 77 ஆயிரத்து 760 ஆக உயர்வு என்பதும், இந்தியாவில் ஒரே நாளில் 342 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர் என்பதும், இதுவரை நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 829 ஆக அதிகரிப்பு எனவும் அறிவிப்பு அதே நேரத்தில் 95 லட்சத்து 19 ஆயிரத்து 928 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply