shadow

உலகப்புகழ் பெற்ற செக்ஸ் நடிகை மரணம்: ரசிகர்கள் சோகம்

’செக்ஸ் அண்ட் சிட்டி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை லின் கோஹன் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. இந்த தகவலை அவரது மேனேஜர் ஜோஷ் புல்ட்ஸ் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆ, ஆண்டு வரையில் ஒளிபரப்பான செக்ஸ் அண்ட் சிட்டி 13 எபிசோட்களில் லின் கோஹன் நடித்திருந்தது அவருக்கு பெரும் புகழை பெற்று கொடுத்தது.

குறிப்பாக இதே பெயரில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமும் அதன் அடுத்த பாகம் 2010ஆம் ஆண்டும் வெளிவந்து இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் வசூலை குவித்தது. லின் கோஹன் இரண்டு முறை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *