உலகக்கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி பரிதாப தோல்வி

உலகக்கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முக்கிய போட்டியான அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

ஸ்கோர் விபரம்:

இந்திய மகளிர் அணி: 112/10 20 ஓவர்கள்

மந்தனா: 34 ரன்கள்
ரோட்ரிகஸ்: 26 ரன்கள்

இங்கிலாந்து மகளிர் அணி: 116/2 17.1 ஓவர்கள்

எமி ஜோன்ஸ்: 53 ரன்கள்
சிவியர்: 52 ரன்கள்

ஆட்டநாயகி: எமி ஜோன்ஸ்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *