உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 288/10 49 ஓவர்கள்

நைல்: 92
ஸ்மித்: 73
கார்ரே: 45
ஸ்டோனிஸ்: 19

மேற்கிந்திய தீவுகள் அணி: 273/9 50 ஓவர்கள்

ஹோப்: 68
ஹோல்டர்: 51
பூரன்: 40
கெய்லே: 21

நைல்: ஆட்டநாயகன்

நாளைய போட்டி: பாகிஸ்தான் மற்றும் இலங்கை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *