உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அபார வெற்றி

இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 19வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 212/10 44.4 ஓவர்கள்

பூரன்: 63
ஹெட்மயர்: 39
கிறிஸ்ட் கெய்ல்: 36
ரஸல்: 21

இங்கிலாந்து அணி: 213/2 33.1 ஓவர்கள்

ஜோ ரூட்: 100
பெயர்ஸ்டோ: 45
வோகெஸ்: 40

ஆட்டநாயகன்: ஜோ ரூட்ஸ்

நாளைய போட்டி: ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *