உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 17வது போட்டி இன்று ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 307/10 49 ஓவர்கள்

வார்னர்: 107
பின்ச்: 82
மேக்ஸ்வெல்: 20
கார்ரே: 20

பாகிஸ்தான்: 266/10 45.4 ஓவர்கள்

இமாம் உல் ஹக்: 53
முகமது ஹபீஸ்: 46
வாஹிப் ரியாஸ்: 45
சர்ஃபாஸ் அகமது: 40

ஆட்டநாயகன்: டேவிட் வார்னர்

நாளைய போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *