உலகக்கோப்பை கால்பந்து: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த மூன்று ஆட்டங்களின் முடிவுகளை பார்ப்போம்

முதல் போட்டியில் போர்ச்சுகல் அணி மொரக்கோ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது

இரண்டாவது போட்டியில் உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது

மூன்றாவது போட்டியில் ஸ்பெயின் அணி ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *