உலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய மூன்று போட்டிகளில் ஜப்பான், செனேகல், ரஷ்ய அணிகள் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பான்ஹ் அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செனேகன் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. 
பின்னர் நடைபெற்ற கடைசி போட்டியில் போட்டியை நடத்தும் ரஷ்ய அணி, எகிப்து அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இதனால் ஏ பிரிவில் ரஷ்ய அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 
கால்பந்து, ஜப்பான், செனேகல், ரஷ்யா, கோல்
Japan, Senegal, and Russia win yesterday world cup football matches

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *