உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது: முந்துங்கள்…

தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பணி: உதவிப்பேராசிரியர்

காலியிடங்கள்: 2331

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 30

தகுதி: முதுகலை பட்டம்

இந்த பணிகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *