இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுள்

இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புகளுக்கும், முயற்சிக்கும் கூகுள் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. கூகுள் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளது

சந்திராயன் 2 செலுத்த எடுத்த முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுகளுக்கும் சல்யூட் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சல்யூட் என கூகுள் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *