இவர் ஒரு எம்பி என்றால் யாராவது நம்புவீர்களா?
எம்.எல்.ஏ, எம்பி என்றாலே பந்தாவுக்கு கேட்கவே வேண்டாம். கவுன்சிலர்களே காரில் வரும்போது எம்பியை பற்றி கூறவே தேவையில்லை
ஆனால் இந்த படத்தில் இருப்பவர் ஒடிஷா மாநிலத்தில் உள்ள பலசோர் தொகுதியின் எம்பி. திருமணம் ஆகாத பிரம்மச்சாரி. இவருடைய தாயார் சமீபத்தில் தான் காலமானார். ஒரே ஒரு குடிசை வீட்டை தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. இவரிடம் இருக்கும் வாகனம் ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே. இவர்தான் பலசோர் தொகுதியின் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எம்பி. இந்த தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.